கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 

கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 27-09-2021 | 3:32 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று (27) பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொரோனா நிலைமையில், கொழும்பு நகரிலுள்ள மக்களுக்கான நிவாரண பொதி விநியோகத்தில் முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்து இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

ஏனைய செய்திகள்