மேலும் 93 கொவிட் மரணங்கள்

மேலும் 93 கொவிட் மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 20-09-2021 | 6:14 PM
Colombo (News 1st) நாட்டில் 93 கொவிட் மரணங்கள் நேற்று (19) உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (20) அறிவித்தார்.