REGEN-COV மருந்தை இறக்குமதி செய்ய அனுமதி - சன்ன ஜயசுமன
by Staff Writer 31-08-2021 | 4:42 PM
Colombo (News 1st) கொரோனாவுக்கான இரு மருந்துகளின் கலவையான "REGEN-COV" மருந்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.