ஆனந்த பாலித்த கைது 

தேசிய ஊழியர் சங்க பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் கைது 

by Staff Writer 21-08-2021 | 7:37 PM
Colombo (News 1st) தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.