20-08-2021 | 6:45 PM
Colombo (News 1st) 18 வீரர்கள், 05 மாத காலத்திற்கு தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்குமென அந்த அறிக்கைய...