01-07-2021 | 4:11 PM
Colombo (News 1st) இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வரும் வெப்பக்காற்றின் தாக்கம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் வடமேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதி...