அசேல சம்பத் கைது

அசேல சம்பத் கைது

by Staff Writer 25-06-2021 | 10:19 PM
Colombo (News 1st) நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.