நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 11-06-2021 | 11:47 AM
Colombo (News 1st) மேலும் 101 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டக்காட்டியுள்ளது.