2021 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டது

2021 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டது

by Bella Dalima 19-05-2021 | 5:44 PM
Colombo (News 1st) இலங்கையில் இடம்பெறவிருந்த 2021 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது. COVID தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதத்தில் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.