UAE இற்குள் பிரவேசிக்க 4 நாடுகளுக்கு தடை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பிரவேசிக்க இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு தடை 

by Staff Writer 10-05-2021 | 4:47 PM
Colombo (News 1st) இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து செல்லும் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.