இலங்கை கட்டளைகள் நிறுவன தலைவர் இராஜினாமா

இலங்கை கட்டளைகள் நிறுவன தலைவர் இராஜினாமா

by Staff Writer 02-05-2021 | 2:16 PM
Colombo (News 1st) இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நுஷாட் பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.