பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

by Staff Writer 12-04-2021 | 7:59 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்தை - ரக்கஹவத்தை பகுதியில் 100 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.