மேலும் 204 பேருக்கு கொரோனா

மேலும் 204 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 28-02-2021 | 7:04 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான 204 பேர் இன்று (28)  அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.