பதவி தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும்

தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும்: நவீன் திசாநாயக்க

by Staff Writer 26-01-2021 | 3:13 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அதனை தான் ஆட்சேபிக்கவில்லை எனவும் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் ​ நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்பட விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றினூடாக நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.