உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் நாட்டை வந்தடைந்தது

by Bella Dalima 07-01-2021 | 4:53 PM
Colombo (News 1st) உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய ஐந்தாவது விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர். 193 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.