by Chandrasekaram Chandravadani 04-01-2021 | 8:31 PM
Colombo (News 1st) அவிசாவளை பொலிஸ் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.