Colombo (News 1st) Update ; 08.45 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (25) இதுவரை 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
=======================================================================
நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியில் 451 பேரும் சிறைச்சாலைகளில் - 10 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
