by Staff Writer 17-10-2020 | 5:16 PM
Colombo (News 1st) நாட்டின் அனைத்து மிருகக்காட்சி சாலைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவலின் மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு வன வள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.