மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 2 பணியாளர்களுக்கு கொரோனா
by Staff Writer 05-10-2020 | 5:37 PM
Colombo (News 1st) மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் இருவருக்கு COVID - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.