நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிப்பு

by Staff Writer 17-08-2020 | 2:35 PM
Colombo (News 1st) கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.