'கெசல்வத்த ரயினா' கைது

'கெசல்வத்த ரயினா' கைது

by Staff Writer 05-08-2020 | 9:32 AM
Colombo (News 1st) பாதாள உலகக்குழு உறுப்பினர் தினுக்கவின் உதவியாளரான 'கெசல்வத்த ரயினா' கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழாமினால் களனியில் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் வசமிருந்த 5 கிராம் நிறையுடைய ஹெரோயின், 19 சிம் அட்டைகள், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஒன்று ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.