நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 20-07-2020 | 7:32 PM
Colombo (News 1st) Update: 20/07/2020 : 6.30 PM; 

நாட்டில் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,730 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------- 20/07/2020 : 5.30 PM; COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம், நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,728 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.