COVID-19: மேலும் 38 பேர் குணமடைந்தனர்

COVID-19: மேலும் 38 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 07-07-2020 | 5:38 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,955 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,078 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 112 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்