by Staff Writer 05-07-2020 | 12:28 PM
Colombo (News 1st) ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
5 கிலோகிராம் பக்கெட்டினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.