ரயில் தடம்புரள்வு: பதுளைக்கான ரயில் சேவை தாமதம்

ரயில் தடம்புரள்வு: பதுளைக்கான ரயில் சேவை தாமதம்

by Bella Dalima 20-06-2020 | 7:23 PM
Colombo (News 1st) அம்பேவலை மற்றும் பட்டிப்பொலவிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், பதுளைக்கான இரவு நேர ரயில் சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.