.webp)
Update: 15/06/2020; 9.45 PM:
இன்று (15) இதுவரை 14 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,903 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.Update: 15/06/2020; 5.00 PM:
இன்று (15) இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,901 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மாலைதீவிலிருந்து வருகைதந்த 6 பேர், குவைத்திலிருந்து வருகை தந்த 5 பேர் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.------------------------------------------------------------------------------------------------------------------------------
Update: 15/06/2020; 4.00 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,896 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.