பங்களாதேஷிலிருந்து 276 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 24-05-2020 | 2:35 PM
Colombo (News 1st) பங்களாதேஷிலிருந்து 276 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தினூடாக டாக்காவிலிருந்து இவர்கள் அழைத்துவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.