கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142 ஆகியது

by Staff Writer 31-03-2020 | 7:50 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.