எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு
by Bella Dalima 14-03-2020 | 9:53 PM
எதிர்வரும் திங்கட்கிழமை (16) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றை காரணமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.