11-01-2020 | 7:19 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது CNN - News18-க்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.
இதன்போது, இந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்ப இணங்கியுள்ளதாகவும் அடுத்த சில மாதங்களுக்குள் அவர்கள் நாடு திரும்புவார்கள் எனவும் தினேஷ் குண...