by Staff Writer 21-11-2019 | 6:46 PM
Colombo (News 1st) பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட தரத்தைக் கொண்ட அதிகாரியான காமினி செனரத், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி உள்ளிட்ட சில பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.