by Staff Writer 01-09-2019 | 5:34 PM
Colombo (News 1st) 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா சலுகை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலவச விசா சலுகை கடந்த முதலாம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச விசா சலுகை நடைமுறைப்படுத்தப்படுவதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.