சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் 

சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் 

by Staff Writer 26-08-2019 | 6:31 PM
Colombo (News 1st) தெஹிவளை முதல் கொள்ளுப்பிட்டி வரையிலான கரையோர வீதியின் பம்பலப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொழும்பு நோக்கி வருகின்ற வாகனங்களை காலி வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, காலி நோக்கி செல்லும் வாகனங்களை டுப்லிகேஷன் வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.