பிரேஸிலின் கோப்பி ஏற்றுமதி அதிகரிப்பு

பிரேஸிலின் கோப்பி ஏற்றுமதி 28.2 வீதத்தால் அதிகரிப்பு

by Staff Writer 10-08-2019 | 5:38 PM
பிரேஸிலின் கோப்பி ஏற்றுமதி 28.2 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் முதற்தடவையாக அதிகமான கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கோப்பி ஏற்றுமதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வரை மாத்திரம் 348.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 23.5 மில்லியன் கோப்பி பக்கெட்கள் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.