நெல், மேலதிக பயிர்ச்செய்கையை மேம்படுத்த திட்டம்

நெல் மற்றும் மேலதிக பயிர்ச்செய்கையை மேம்படுத்த திட்டம்

by Staff Writer 22-04-2019 | 2:49 PM
Colombo (News 1st) பாரம்பரிய நெல் மற்றும் மேலதிக பயிர்ச்செய்கைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 3,000 தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.