பாராளுமன்றம் நாளை மறுதினம் கூடவுள்ளது

பாராளுமன்றம் நாளை மறுதினம் கூடவுள்ளது

by Staff Writer 21-04-2019 | 2:21 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் அவசர நிலையை கருத்தில்கொண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (21ஆம் திகதி) மாலை வௌியிடப்படும் என, பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.