by Staff Writer 21-04-2019 | 3:27 PM
Colombo (News 1st) கொழும்பு - ஜம்பட்டா வீதியில் சந்தேகத்திற்கு இடமான பொதியொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதியை சோதனையிடுவதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.