பட்டாசு கொளுத்தும்போது அவதானம் தேவை - எச்சரிக்கை

பட்டாசு கொளுத்தும்போது அவதானம் தேவை - எச்சரிக்கை

by Fazlullah Mubarak 14-04-2019 | 5:36 PM

பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளை கொழுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேடமாக சிறார்கள் பட்டாசுகளை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை, பண்டிகைக் காலப்பகுதியில் சுற்றுலா செல்வோரும், வாகனங்களில் பயணிக்கும் போதும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.