மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கண்டியில் கூட்டம்

பொறுமை காத்தது போதும்: மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கண்டியில் கூட்டம்

by Staff Writer 08-03-2019 | 6:29 PM
Colombo (News 1st) ''பொறுமை காத்தது போதும்'' எனும் தொனிப்பொருளில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கண்டியில் நடைபெற்று வருகின்றது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.