01-03-2019 | 7:42 PM
Colombo (News 1st) ETI வைப்பீட்டாளர்களின் பணத்தை செலுத்தி நிறுவனத்தை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்வதற்கான திட்டமும் அதற்கான கால எல்லையும் அவசியம் என தேசிய பொருளாதார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, நிறுவனத்தை விற்பதற்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும் ETI நிறுவனத்தின் தெரிவு செய்யப்பட்ட சில சொத்துக்கள...