சபாநாயகரின் விளக்கத்தால் சபையில் அமளி

ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் விளக்கமளிக்க முற்பட்டதால் சபையில் அமளி

by Staff Writer 07-02-2019 | 10:23 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் பதிலளித்தார். அதன் பின்னர் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்