கிழக்கில் அமெரிக்கா இராணுவ முகாம் அமைப்பதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை: லக்ஸ்மன் கிரியெல்ல 

by Bella Dalima 25-01-2019 | 8:54 PM
Colombo (News 1st) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமது இராணுவ முகாமினை அமைப்பதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என அமெரிக்க அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அமெரிக்க தூதுவராலயம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்