இரண்டு விசேட வர்த்தமானிகள் வௌியீடு

இரண்டு விசேட வர்த்தமானிகள் வௌியீடு

by Fazlullah Mubarak 20-01-2019 | 7:39 PM

பிலிப்பைன்ஸூக்கு 4 நாட்கள் அரச விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற சில அமைச்சுக்களுக்கான அரச நிறுவனங்கள் மற்றும் அதன் செயற்பாடுகளை திருத்தியமைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு விசேட வர்த்தமானிகளை வெளியிட்டுள்ளார்.