by Staff Writer 09-01-2019 | 10:36 PM
Colombo (News 1st) ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கீர்த்தி தென்னகோன் இன்றிரவு தென் மாகாண ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சிறிது காலம் தென் மாகாண ஆளுநராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேரா, இன்று ஊவா மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.