இரண்டு இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் பதிவு

இரண்டு இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் பதிவு

by Staff Writer 06-01-2019 | 2:31 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, 2,31,229 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதன்பிடி, இந்தத் தடவை வாக்களார்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 92,096 ஆகப் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் பணிப்பாளர் நாயகம் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.