ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றும் சபை அமர்வை புறக்கணித்தது

by Staff Writer 27-11-2018 | 10:18 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரித்தது இன்று பிற்பகல் 1 மணிக்கு சபை கூடியது. சபை நடவடிக்கை ஆரம்பமானதும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற அடிப்படையில், நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி தொடர்பிலான பிரேரணையொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க சபையில் முன்வைத்தார். மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்