by Staff Writer 25-10-2018 | 10:17 PM
Colombo (News 1st) வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நேற்று (24) வௌியிட்ட கருத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் இன்று பதில் வழங்கினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராகக் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தன்னை ஒரு பொம்மையாக வைத்து அரசியல் நடத்த அதன் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் வழங்கிய பதிலை காணொளியில் காண்க...