by Staff Writer 28-09-2018 | 10:31 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தலைமை பயிற்றுநர் மற்றும் தெரிவுக்குழுத் தலைவர் ஆகியோர் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பதில் குறித்து கலாநிதி பிரதீபா மஹநாமஹேவா கருத்து வெளியிட்டார்.
காணொளியில் காண்க...