by Staff Writer 20-08-2018 | 9:05 PM
வாடகை முச்சக்கரவண்டி சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான, ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
(VIDEO)