அட்டாள பிந்தெனிய மக்களின் இன்றைய நிலை

அட்டாள பிந்தெனிய மக்களின் இன்றைய நிலை

by Staff Writer 24-06-2018 | 10:24 PM
குடியிருப்புக்கள் சேதமடைந்து ஒன்றரை மாதமாகியும், அதிகாரிகளின் அசமந்தத்தால் அட்டாளபின்தெணிய தோட்ட மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களின் தற்போதைய நிலையை சக்தி நியூஸ் பெர்ஸ்ட் ஆராய்ந்தது.